அமெரிக்கா டொலருக்கு நிகர இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரித்துள்ளதாக மதிய வங்கி அறிவித்துள்ளது.
இன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில், அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 326.62 ஆகவும் கொள்வனவு விலை ரூபா 312.50 ஆகவும் பதிவாகியுள்ளது.
இதேவேளை, யூரோ, சிங்கப்பூர் டொலர் மற்றும் சுவிஸ் ஃபிராங்கிற்கு எதிராகவும் இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று உயர்ந்துள்ளது.