இலங்கை வரும் சர்வதேச நாணய நிதியத்தின் முக்கிய பிரதிநிதி

Date:

சர்வதேச நாணய நிதியத்தின் நிதிச் சபையின் பிரதி முகாமைத்துவப் பணிப்பாளர் கேன்ஜி ஓகமுரா இரண்டு நாள் உத்தியோகபூர்வ பயணமாக இலங்கைக்கு வருகை தர உள்ளதாக நிதி ராஜாங்க அமைச்சர் ஷெயான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கை வரும் கேன்ஜி ஓகமுரா நாளையும் நாளை மறுதினமும் இலங்கையில் தங்கியிருப்பார்.

அவர் தனது விஜயத்தின் போது இலங்கையின் பொருளாதார வேலைத்திட்டத்தின் அண்மைய கால முன்னேற்றங்கள், எதிர்காலத்தில் பொருளாதாரத்தை வலுப்படுத்த இருக்கும் சந்தர்ப்பங்கள் மற்றும் அதற்கான தடைகள்,தாமதங்களை குறைக்கு முறைகள் தொடர்பாக சில சுற்றுப் பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளார் எனவும் ஷெயான் சேமசிங்க மேலும் கூறியுள்ளார்.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...