இஸ்ரேல் – பலஸ்தீனம் இடையில சண்டை நிறுத்தம் அறிவிப்பு!

Date:

கடந்த 5 நாட்களாக  நீடித்த கடும் யுத்தத்தினிடையே நேற்று இரவு 10 மணி முதல் பலஸ்தீன ஜிகாத் யக்கத்தினருக்கும் இஸ்ரேல் இராணுவத்திற்கும் இடையே சண்டை நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் சமரச முயற்சியில் ஈடுபட்ட எகிப்து அரசு இருதரப்பும் வன்முறை யுத்தத்தைக் கைவிடும்படி கேட்டுக் கொண்டுள்ளது. இந்த சண்டையில் பொது மக்கள் 13 பேர் உள்ளிட்ட 33 பலஸ்தீனர்கள் உயிரிழந்தனர்.

ராக்கெட் குண்டு வீச்சு மூலம் இஸ்ரேலில் 2 பேர் உயிரிழந்தனர். சண்டை நிறுத்தம் அறிவிக்கப்பட்ட போதும் ராக்கெட் சைரன் ஒலி இரவில் கேட்டுக் கொண்டே இருப்பதாக இஸ்ரேல் மக்கள் தெரிவித்தனர்.

இதனால் இஸ்ரேல் பாதுகாப்புப் படையினர் காசாவில் பூமிக்கடியில் உள்ள இரண்டு ரொக்கெட் லாஞ்சர் மீது அதிரடியாக குண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தினர்.

Popular

More like this
Related

தரம் 6 இற்கு மாணவர்களை அனுமதிப்பது தொடர்பான புதிய சுற்றுநிருபம் வெளியீடு!

5ம் தரப் புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் மாணவர்களைத் தரம்...

கதிர்காம பகுதியில் கட்டப்பட்டுள்ள கட்டிடம் தனக்கு சொந்தமானது அல்ல: சமூக ஊடகங்களில் பரவி வரும் கருத்துக்கள் தவறானதாகும் – கோட்டாபய

கதிர்காமத்தில் மாணிக்க கங்கைக்கு அருகில் கட்டப்பட்டுள்ள கட்டிடம் தனக்கு சொந்தமானது அல்ல...

இஷாரா செவ்வந்தி நாட்டை விட்டு தப்பிய விதத்தை வெளிப்படுத்தி பொலிஸார்

கணேமுல்ல சஞ்சீவ கொலை குற்றச்சாட்டில் நேபாளத்தில் கைது செய்யப்பட்ட இஷாரா செவ்வந்தி...