2022 க.பொ.த உயர்தரப் பரீட்சை வினாத்தாள்களை மதிப்பீட்டு செய்யும் பணிகள் இன்று முதல் துரிதப்படுத்தப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இரண்டாம் கட்ட உயர்தரப் பரீட்சை வினாத்தாள்களை மதிப்பீடும் செயல்முறையின் கீழ் மேலும் 10 வினாத்தாள் மதிப்பீட்டு நிலையங்கள் இன்று திறக்கப்படவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.