2022/2023 கல்வியாண்டில் CBSE 12th – உயர்தர பரீட்சை, CBSE 10th – சாதாரண தர பரீட்சைகளில் சித்தி எய்த குவைத் வாழ் இலங்கை மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களுக்கு விசேட அறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது
மேலே குறிப்பிடப்பட்ட பரீட்சைகளுள் ஏதாவது ஒரு பரீட்சைக்கு இவ்வருடம் தோற்றியிருப்பின் உங்களது கீழ்வரும் விபரங்களை எதிர்வரும் 31/05/2023 திகதிக்குள் , 99597368 எனும் WhatsApp இலக்கத்துக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
• மாணவரின் புகைப்படம்
• மாணவரின் முழுப்பெயர்
• தோற்றிய பரீட்சை : CBSE 12th / CBSE 10th
• பரீட்சை பெறுபேறு
• தொலைபேசி இலக்கம்
மேலதிக விபரங்களுக்கு :99597368 எண்ணை தொடர்பு கொள்ளலாம்.