பாராளுமன்றத்தில் 21 பேர் கொண்ட விசேட தெரிவுக்குழு நியமனம்!

Date:

MT New Diamond மற்றும் X-Press Pearl ஆகிய இரு கப்பல்களினால் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பான விடயங்களை ஆராய்வதற்காக 21 பேர் கொண்ட பாராளுமன்ற தெரிவுக்குழு ஒன்றை அமைப்பதற்கு நேற்று (12) பாராளுமன்றத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி, இலங்கையின் கடற்பரப்பிற்குள் தனித்தனியாக தீயில் கருகிய இரு சர்வதேச கப்பல்களாலும் ஏற்பட்ட அனர்த்தங்கள் தொடர்பில் ஆராய்ந்து பொருத்தமான பரிந்துரைகளை வழங்கும் பணியை இந்த குழு மேற்கொள்ளவுள்ளது.

Popular

More like this
Related

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் கடமைகளை பொறுபேற்றார்.

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் சுல்தான் ...

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த மனு அடுத்த மாதம் ஒத்திவைப்பு

இலஞ்ச ஆணைக்குழுவினால் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தன்னை கைது செய்யப்படுவதற்கு முன்...