வசந்த முதலிகே உள்ளிட்ட 7 பேர் நீதிமன்றில்!

Date:

வசந்த முதலிகே உள்ளிட்ட 7 பேரை இன்று மஹர நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

நேற்று, பொலிஸ் அதிகாரிகளைத் தாக்கி காயப்படுத்தியது, பணிக்கு இடையூறு விளைவித்தது, கலவரத்தில் ஈடுபட்டமாய் ஆகிய காரணங்களின் அடிப்படையில் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

பல கோரிக்கைகளை முன்வைத்து களனி பல்கலைக்கழகத்திற்கு அருகில் மாணவர்களின் போராட்டம் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

ஈரான் கப்பல் மீட்பு விவகாரம்: இலங்கை அரசுக்கு ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

ஈரான் கப்பலையும் அதிலிருந்தவர்களையும் மீட்பதற்காக இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட தலையீட்டை ஐக்கிய...

மாத்தறையில் சர்வதேச மகளிர் தின விழா!

நாளை (8) நளைபெறவுள்ள சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும்...

ஈரான் மாலுமிகள் தொடர்பில் இலங்கை சர்வதேச சட்டங்களைப் பின்பற்றும்!

இலங்கையின் பொறுப்பிலுள்ள ஈரான் மாலுமிகள் தொடர்பில், ஐக்கிய நாடுகளின் கடல் சட்ட...