விவாதப் போட்டியில் மாவட்ட மட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்ட புத்தளம் பாத்திமா பாடசாலை!

Date:

விவாதப் போட்டியில் புத்தளம் பாடசாலையைச் சேர்ந்த பாத்திமா பாடசாலை சம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.

நேற்றைய தினம் மொரட்டுவ பல்கலைக்கழகத்தினால் விஞ்ஞானப்பிரிவில் விவாதப் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

புத்தள பாடசாலைகளுக்கிடையிலான போட்டியில் 5 பிரபல பாடசாலைகளுடன் போட்டியிட்டு பாத்திமா பாடசாலை முதலிடத்தைப் பெற்று மாவட்ட மட்ட போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளது.

இம்மாணவர்களுக்கும் பயிற்றுவித்த ஆசிரியர்களுக்கும்  ‘நியூஸ் நவ்’ சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...