ஸ்பெயினில் பாரிய காட்டுத் தீ!

Date:

ஸ்பெயினின் மேற்குப் பகுதியில் பாரிய காட்டுத்தீ பரவியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதன்படி, கிராமங்களிலிருந்து நூற்றுக்கணக்கான மக்கள் வெளியேறவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ள நிலையில் பல கிராமங்களிலிருந்து சுமார் 550 பேர் தீ அபாயத்தினால் வெளியேற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சுமார் 165 இராணுவ வீரர்கள் உட்பட 275க்கும் மேற்பட்ட தீயணைப்பாளர்கள், நீர் பாய்ச்சும் 14 விமானங்கள் சேர்ந்து தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

இதுவரையில், 1,500 ஹெக்டர் நிலம் தீயில் அழிந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Popular

More like this
Related

2 ஆண்டு போர் முடிவுக்கு வந்தது: டிரம்ப் தலைமையில் இஸ்ரேல் – ஹமாஸ் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது: அடுத்து என்ன?

இஸ்ரேல் - காசா போர் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. நேற்று எகிப்தில்...

கணேமுல்ல சஞ்சீவ படுகொலை: தேடப்பட்டு வந்த சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி நேபாளத்தில் கைது!

‘கணேமுல்ல சஞ்சீவ’ என்று அழைக்கப்படும் பாதாள உலகக் குழுத் தலைவரான சஞ்சீவ...

நாட்டின் சில பகுதிகளில் 100 மி.மீ. வரையான பலத்த மழை

இன்றையதினம் (14) நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பி.ப. 1.00 மணிக்குப் பின்...