இலங்கையின் பொருளாதார சீர்திருத்தங்களுக்கு ஆதரவளிப்பதாக IMF உறுதி

Date:

 இலங்கையின் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் பொருளாதார சீர்திருத்தங்களுக்கு ஆதரவளிக்க சர்வதேச நாணய நிதியம் அர்ப்பணிப்புடன் இருப்பதாக  சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம்,தெரிவித்துள்ளார்.

பாரிஸில் ஜனாதிபதியுடனான சந்திப்பின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். “ஜனாதிபதி விக்கிரமசிங்கவுடனான சந்திப்பு மிகவும் நல்லது.

தற்போதைய பொருளாதார சவால்களை எதிர்கொள்ள இலங்கை அரசாங்கத்தின் வலுவான உரிமையை நான் அன்புடன் வரவேற்றேன்.

இலங்கையின் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கான பொருளாதார சீர்திருத்தங்களுக்கு ஆதரவளிக்க நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்” என அவர் ட்வீட் செய்துள்ளார்.

Popular

More like this
Related

சுரேஷ் சலே நீதிமன்ற வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்...

இலங்கையில் முகத்தை வெண்மையாக்கும் கிரீம் பயன்படுத்துபவர்களுக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரிக்கை!

நுகர்வோர் விவகார அதிகார சபை பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இலங்கை சந்தையில்...

பிரிமா கோதுமை மாவின் விலை அதிகரிப்பு

பிரிமா (Prima) நிறுவனத்தினால் கோதுமை மாவின் விலை இன்று (29) முதல்...

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இன்று நீதிமன்றத்தில் ஆஜர்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று (29) நீதிமன்றத்தில்...