இலங்கை, பொருளாதார நெருக்கடியை மிக விரைவில் சமாளிக்கும் – சீனா

Date:

இலங்கை நிலவும் பொருளாதார நெருக்கடியை மிக விரைவில் சமாளித்து அபிவிருத்தி பாதையை அணுகும் என்றும், இதற்கு தேவையான அனைத்து ஆதரவையும் சீனா வழங்கும் என சீனாவின் துணை வெளிவிவகார அமைச்சர் சன் வெய்டாங் தெரிவித்துள்ளார்.

இரு நாடுகளுக்குமிடையில் வலுவான உறவுகளை கட்டியெழுப்புவதற்கு பௌத்த மதம் முக்கிய காரணமாகும் என்றும் எதிர்காலத்தில் அந்த நட்பை மேலும் வளர்க்க சீனா உத்தேசித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

பிரதி வெளிவிவகார அமைச்சர் நேற்று மல்வத்தை விகாரைக்கு விஜயம் செய்து மல்வத்தை மகாநாயக்கர் திப்பொடுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கல நாயக்க தேரரை சந்தித்து ஆசிர்வாதம் பெற்றுக் கொண்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

9 A சித்தி பெற்ற மாணவிக்கு 50,000 ரூபாய் பரிசு!

கல்முனை நற்பிட்டிமுனை அல்-அக்ஸா மத்திய மகா வித்தியாலய மாணவி பாத்திமா அனபா,...

இந்திய வெளிவிவகார அமைச்சருடன் பிரதமர் ஹரிணி சந்திப்பு!

இந்தியாவுக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அந்நாட்டு...

மாஸ்கோவில் புடினுடன் சிரியாவின் இடைக்கால ஜனாதிபதி சந்திப்பு!

ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில், அதிபர் ஜனாதிபதி புதினை, சிரியாவின் இடைக்கால ஜனாதிபதி...

இஷாரா செவ்வந்தி உள்ளிட்டோரை தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்க முடிவு

இஷாரா செவ்வந்தி உட்பட நாட்டுக்கு அழைத்து வரப்பட்ட ஆறு பேரிடம் மேலும்...