உலகம் முழுவதும் கொண்டாடப்பட்ட புனித ஹஜ் பெருநாள் கொண்டாட்டம்

Date:

ஹஜ் பண்டிகை யை இறைவனுக்காக அளிக்கப்படும் அர்ப்பணிப்பின் மிக உன்னத
கட்டமாக கருதி முஸ்லிம் மக்கள் மிக பக்தியுடன் கொண்டாடுகின்றனர்.
அதேவேளை, முஸ்லிம் மக்களின் ஒற்றுமையின் அடையாளத்தை வெளிப்படுத்தும்
வகையில் ஹஜ் பண்டிகை அனைத்துத் தரப்பினராலும் கொண்டாடப்படுகின்றது.
உலக வாழ் முஸ்லிம் மக்கள் இன்று ஹஜ் பெருநாளை பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். புத்தாடை உடுத்தியும், இனிப்புக்களை பரிமாறியும் தங்களின் அன்பையும், கருணையையும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டனர்.
TNTJ திருச்சி மாவட்டம் சார்பாக உழவர் சந்தை மைதானத்தில் நடைபெற்ற ஹஜ் பெருநாள் தொழுகை!
இயற்கை எழில் கொஞ்சும் ஐரோப்ப நாடான சுவீடனில்,  பொது வெளியில் நடைபெற்ற புனித ஹஜ் பெருநாள் தொழுகை.
கத்தார் அமீர் ஷேக் தமீம் பின் ஹமத் அல்தானி லுசைல் மைதானத்தில் ஈத் அல் அழ்ஹா (ஹஜ்ஜுப் பெருநாள்) தொழுகையை நிறைவேற்றினார்.
ஜப்பானில்
ஈராக்கில் இடம்பெற்ற பெருநாள் கொண்டாட்டம்
லண்டனில்
துருக்கிய ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகன் ஈத் அல் அதா அல்லது தியாகத் திருநாளை கொண்டாடினார்
தென்னாபரிக்காவில்

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...