நியூஸிலாந்தின் முன்னாள் பிரதமர் ஜசிந்தா ஆர்டனுக்கு உயரிய விருது

Date:

நியூஸிலாந்தின் முன்னாள் பிரதமர் ஜசிந்தா ஆர்டனுக்கு(Jacinda Ardern) அந்நாட்டின் மிக உயரிய விருதுகளில் ஒன்று வழங்கப்பட்டுள்ளது.

கொரோனா பெருந்தொற்று காலப்பகுதி மற்றும் கிறிஸ்ட்சர்ச் (Christchurch) தீவிரவாத தாக்குதலின் போது ஆற்றிய சேவைகளுக்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

நியூஸிலாந்தின் இரண்டாந்தர உயரிய விருதான டேம் கிராண்ட் கம்பானியன் (Dame Grand Companion) விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வௌியிட்டுள்ளது.

Popular

More like this
Related

SLMC யின் தீர்மானத்திற்கு நீதிமன்றம் இடைக்கால தடை!

கொழும்பு மாநகர சபை வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்ததற்காக...

அச்சமற்ற துணிகரமான ஊடகவியலாளர்: மறைந்த இக்பால் அத்தாஸ் அனுதாபச் செய்தியில் ஹக்கீம்

பாதுகாப்பு மற்றும் அரசியல் விவகாரங்களில் அச்சமின்றி துணிச்சலுடனும், தன்னம்பிக்கையுடனும் எழுதிய சிறப்பான...

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை குறைவடையும் வாய்ப்பு!

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை நாளையிலிருந்து (15) குறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக,...

சத்தியாகிரக போராட்டத்தை கைவிட்ட விமல்!

புதிய கல்விச் சீர்திருத்தங்களை அடுத்த வருடம் வரை ஒத்திவைப்பதாக அரசாங்கம் அறிவித்ததைத்...