பல்கலைக்கழகங்களுக்கு தகுதி பெறும் பெண் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

Date:

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் கலைப் பீடத்திற்கு இவ்வருடம் அனுமதிக்கப்பட்ட மாணவர்களில் 87 வீதமானவர்கள் பெண்கள் என பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த ஆண்டு, கலைப் பீடத்திற்கு புதிதாக அனுமதிக்கப்பட்ட 1,130 மாணவர்களில் 980 பேர் பெண்களாவர்.

சமீபத்திய ஆண்டுகளில் பல்கலைக்கழகங்களுக்கு தகுதி பெறும் பெண் மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Popular

More like this
Related

ஈரான் கப்பல் மீட்பு விவகாரம்: இலங்கை அரசுக்கு ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

ஈரான் கப்பலையும் அதிலிருந்தவர்களையும் மீட்பதற்காக இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட தலையீட்டை ஐக்கிய...

மாத்தறையில் சர்வதேச மகளிர் தின விழா!

நாளை (8) நளைபெறவுள்ள சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும்...

ஈரான் மாலுமிகள் தொடர்பில் இலங்கை சர்வதேச சட்டங்களைப் பின்பற்றும்!

இலங்கையின் பொறுப்பிலுள்ள ஈரான் மாலுமிகள் தொடர்பில், ஐக்கிய நாடுகளின் கடல் சட்ட...

ஈரானிய கப்பலில் இருந்து மீட்டவர்களை திருப்பி அனுப்ப கூடாது: இலங்கையிடம் அமெரிக்கா வலியுறுத்தல்

இலங்கைக் கடற்பரப்பில் மூழ்கிய ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, தற்போது இலங்கையில்...