மாணவர்களின் ஒழுக்கம் குறித்து அதிபர்களுடன் கல்வியமைச்சு கலந்துரையாடல்!

Date:

பாடசாலை மாணவர்களின் ஒழுக்கம் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்து அதிபர்களுடன் கலந்துரையாடி வருவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த தெரிவித்துள்ளார்.

கிடைக்கப்பெற்றுள்ள பல்வேறு முறைப்பாடுகளுக்கு அமைய, இந்த கலந்துரையாடல் நடத்தப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம், மாகாண அதிகாரிகளுடன் வாரத்திற்கு ஒருமுறை தொலைக்காணொளி தொழிநுட்பத்தின் ஊடாக பல தெளிவூட்டல்களை வழங்க எதிர்ப்பார்த்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

மாணவர்களின் ஒழுக்கம் மற்றும் எதிர்காலம் தொடர்பில், பெற்றோருக்கும் முக்கிய பொறுப்பு உள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

மத்திய கிழக்கு நாடுகளுடன் வெளிவிவகார அமைச்சர் பேச்சுவார்த்தை: இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை

இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், மத்திய கிழக்கு முழுவதும் உள்ள...

ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து 84 சடலங்கள் மீட்பு

இலங்கையை அண்மித்த கடற்பிராந்தியத்தில் விபத்துக்குள்ளான ஈரானியப் போர்க்கப்பல் மீது அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல்...

நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் மழை

ஊவா, சப்ரகமுவ மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை, நுவரெலியா மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் பிற்பகல்...

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் காரணமாக இலங்கை பொருளாதாரத்தில் ஏற்படக்கூடிய தாக்கம் குறித்து கலந்துரையாடல்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போதைய போர்ச் சூழல் காரணமாக இலங்கையின் பொருளாதாரத்தில்...