இம்ரான் கானின் கட்சித் தலைவர் பர்வேஸ் இலாஹி கைது

Date:

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் கட்சித் தலைவர் பர்வேஸ் இலாஹி  கைது செய்யப்பட்டுள்ளார்.

பஞ்சாப் மாகாண பொலிஸ் மற்றும் ஊழல் தடுப்பு அதிகாரிகளினால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இம்ரான் கான் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து பாகிஸ்தானின் பல்வேறு பகுதிகளில் வன்முறை சம்பவங்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் கடந்த 9 ஆம் திகதி இராணுவம் குறித்து அவதூறாக பேசியது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுளில் இஸ்லாமாபாத் உயர்நீதிமன்ற வளாகத்தில வைத்து கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

பொலித்தீன் பைகளுக்கு கட்டணம்!

பொலித்தீன் பாவனையால் ஏற்படும் சூழல் பாதிப்பைக் குறைப்பதற்கு வேலைத்திட்டமொன்றை வகுக்கக் கோரி,...

ஐ.நா. பொதுச் சபையில் ஜனாதிபதியின் உரைக்கு தேசிய சூறா சபையின் பாராட்டு

2025 செப்டம்பர் 24 அன்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையின்...

மாணவனால் தாக்கப்பட்ட ஆசிரியர் வைத்தியசாலையில் அனுமதி!

மொனராகலையில் உள்ள அரச பாடசாலையொன்றின் மாணவர் ஒருவரால் தாக்கப்பட்டதில் ஆசிரியர் சிறு...

வாகன இறக்குமதிக்காக ஒரு பில்லியன் டொலர் செலவு!

வாகன இறக்குமதிக்கான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதன் மூலம், 2025 ஜனவரி முதல் ஆகஸ்ட்...