300 முதல் 400 வரையிலான இறக்குமதி பொருட்கள் மீதான இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அந்த வகையில் குறித்த இறக்குமதி கட்டுப்பாடுகளை அடுத்த வாரம் முதல் தளர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.