கொஸ்கொடவில் , ஹோமாகமவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களையடுத்து கொட்டாவையிலும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
கொட்டாவ தர்மபால கல்லூரிக்கு அருகில் இடம்பெற்ற இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கொட்டாவ பொலிஸார் இது தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.