புனித ஹஜ் பெருநாள் தொழுகையும், குத்பா உரையும் இன்று புதன்கிழமை, 28 ஆம் திகதி மக்காவின் மஸ்ஜித் அல் ஹரமில் ஷேக் யாசிர் அத் தவ்சரி தலைமையில் நடைபெற்ற போது பிடிக்கப்பட்ட படங்களே இவை.

இதேவேளை அமெரிக்காவில் வாழும் முஸ்லிம்களும் இன்று புதன்கிழமை,புனித ஹஜ் பெருநாளை கொண்டாடுகின்றார்கள்.


மேலும் அல்-அக்ஸா மசூதியிலும் இன்று 150இ000 பேர் ஈத் தொழுகையை நிறைவேற்றினர்.



