கொழும்பு பல்கலைக்கழகத்தினால் தகவல் தொடர்பாடலுக்கான அரபு மொழி சான்றிதழ் பாடநெறி ஆரம்பிக்கப்படவுள்ளது.
இப்பாடநெறி, அரபு ஆங்கிலம், தமிழ், சிங்களம் மொழிகளில் கற்பிக்கப்படவுள்ளதுடன் 4 மாதங்கள் (வார இறுதி நாட்கள்) கற்பிக்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம் ரூபாய் 500, பாடநெறிக் கட்டணம் ரூபாய் 22000 ஆகும்.
எதிர்வரும் ஜுலை மதம் 22ஆம் திகதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலதிக விபரங்களுக்கு 0718043190 தொலைபேசி எண்ணை தொடர்புகொள்ளுங்கள்.