புத்தளத்தில் எதிர்வரும் ஹஜ் பெருநாளை முன்னிட்டு சந்தை கடைத்தொகுதி நடத்த ஏற்பாடாகியுள்ளது.
அதற்கமைய புத்தளம் நகர சபையினால் எதிர்வரும் 27 மற்றும் 28 ஆம் திகதிகளில் ஹஜ் பெருநாள் சந்தை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கடைத் தொகுதிக்கான முன்பதிவுகளை 26 ஆம் திகதி காலை 8.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை புத்தளம் நகர சபையில் பெற்றுக்கொள்ளலாம்.
மேலதிக விபரங்களுக்கு 032 22 65275
எல்.பி.ஜி.பிரீத்திகா
செயலாளர்,
புக்களம் நகர சபை