துல்ஹிஜ் மாதத்திற்கான தலைப்பிறை தென்பட்டதாக கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.
அந்தவகையில், துல்ஹிஜ்ஜா மாதம் நாளை ஜூன் 20 செவ்வாய்க் கிழமை ஆரம்பமாகவுள்ளதுடன், ஜூன் 29ஆம் திகதி வியாழன் அன்று இலங்கை முஸ்லிம்கள் ஹஜ் பெருநாளைக் கொண்டாடவுள்ளனர்.
மஹ்ரிப் தொழுகையின் பின்னர் தலைப்பிறை பார்க்கும் மாநாடு கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இடம்பெற்றது.