Sunday, November 8, 2026

ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு

1 min read

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 297.28 ரூபாவாக குறைந்துள்ள அதேவேளை விற்பனை விலை 314.38 ரூபாவாக உள்ளது.