‘சமூக மேம்பாட்டில் பெண்களின் வகிபாகமும் கடமைகளும்’ என்ற தலைப்பில் பிரபல சிறுவர் நோய் நல விசேட வைத்திய நிபுணர் டாக்டர் முஸ்தபா ரயீஸ் அவர்கள் கலந்துகொண்டு உரையாற்றவுள்ளார்.
மகளிர் மற்றும் யுவதிகளுக்கான இந்நிகழ்வு நாளை 23ஆம் திகதி பிற்பகல் 4மணி தொடக்கம் 6 மணிவரை காத்தான்குடி மெரைன் டிரைவ் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
சுமூக மேம்பாட்டிற்கான மகளிர் அமைப்பு இந்நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளது.