லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை நாளை நள்ளிரவு முதல் குறைக்கப்படவுள்ளதாக அந்த நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஷ் தெரிவித்துள்ளார்.
மேலும், 12.5 கிலோ எடைகொண்ட எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலை 300 ரூபாவுக்கும் மேற்பட்ட தொகையொன்றினால் குறைவடையும் என அவர் குறிப்பிட்டார்.