அரிசியின் விலையை குறைத்த சதொச நிறுவனம்

Date:

லங்கா சதொச நிறுவனம் 3 வகையான அரிசியின் விலையை இன்று முதல் குறைத்துள்ளது.

இதன்படி, ஒரு கிலோ வெள்ளை அரிசியின் விலை 10 ரூபாயினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 165 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், ஒரு கிலோ வெள்ளை நாட்டு அரிசி ஏழு ரூபாவினாலும், ஒரு கிலோ சிவப்பு அரிசி இரண்டு ரூபாவினாலும் குறைக்கப்பட்டுள்ளது.

அவற்றின் புதிய விலை முறையே 168 ரூபாயாகவும் 135 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகலில் மழை

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் இன்று (30) பி.ப. 1.00 மணிக்குப் பின்னர்...

சுரேஷ் சலே நீதிமன்ற வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்...

இலங்கையில் முகத்தை வெண்மையாக்கும் கிரீம் பயன்படுத்துபவர்களுக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரிக்கை!

நுகர்வோர் விவகார அதிகார சபை பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இலங்கை சந்தையில்...

பிரிமா கோதுமை மாவின் விலை அதிகரிப்பு

பிரிமா (Prima) நிறுவனத்தினால் கோதுமை மாவின் விலை இன்று (29) முதல்...