இலங்கைக்கான ரஷ்யா தூதுவருக்கும் கிழக்கு மாகாண ஆளுநருக்குமிடையே சந்திப்பு!

Date:

இலங்கைக்கான ரஷ்யா தூதுவர்  Levan S. Dzhagaryan (லெவன் எஸ். ட்ஜகார்யன் ) நேற்று  திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்திற்கு மரியாதை நிமித்தம் வருகைதந்துள்ளார்.
இதன்போது  கிழக்கு மாகாணத்தின் சமீபத்திய அபிவிருத்திகள் குறித்து  மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுடன் கலந்துரையாடியுள்ளார்.
கிழக்கு மாகாணத்திற்கு  வருகைதரும் ரஷ்ய சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரித்துத்  தருவதாக ரஷ்யா தூதுவர், கிழக்கு மாகாண ஆளுநருக்கு உறுதியளித்துள்ளார்

Popular

More like this
Related

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...