எகிப்தில் 13ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க மசூதி மறுசீரமைக்கப்பட்டு மீண்டும் திறப்பு!

Date:

எகிப்தில் 13ம் நூற்றாண்டு கட்டப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க அல்-சாஹிர் பேபர்ஸ் மசூதி , புதுப்பிக்கப்பட்டு மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

கடந்த 1268ம் ஆண்டு கெய்ரோவில் 3 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்ட இந்த மசூதி , எகிப்தின் மூன்றாவது பெரிய மசூதியாக பார்க்கப்பட்டது.

பின்னர், பல்வேறு ஆட்சிக் காலங்களில் இராணுவக் கோட்டையாகவும், சோப்பு தொழிற்சாலையாகவும், இறைச்சிக் கூடமாகவும் பயன்படுத்தப்பட்டு வந்தது.

அதன்பிறகு, 225 ஆண்டுகளாக கைவிடப்பட்ட இந்த மசூதி சிதிலமடைந்து காணப்பட்ட நிலையில், சுமார் 7.69 மில்லியன் டாலர்கள் செலவில் 16 ஆண்டு
காலமாக மறுசீரமைக்கப்பட்டு, தற்போது மீண்டும் திறக்கப்பட்டுள்ளத

Popular

More like this
Related

டிரம்பின் அமைதி திட்டத்தின்படி போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்றது ஹமாஸ்!

ஏறத்தாழ கடந்த மூன்று ஆண்டுகளாக நடைபெற்று வரும் இஸ்ரேல்-ஹமாஸ் போர் தற்போது...

போதைப்பொருள் தொடர்பான தகவல்களை வழங்க புதிய தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்!

நாட்டின் பல பகுதிகளிலும் ஹெரோயின், ஐஸ், கொக்கேயின் மற்றும் கஞ்சா உள்ளிட்ட...

இலங்கையில் அவசர எரிசக்தி துறை சீர்திருத்தங்களை வலியுறுத்தும் உலக வங்கி!

பிராந்தியத்தில் உள்ள ஏனைய நாடுகளை விட இலங்கை தொடர்ந்து கணிசமாக அதிக...

சிறுவர்களை ஆபாச செயற்பாடுகளுக்குள் தள்ளும் டிக்டொக் : ஆய்வில் தகவல் !

டிக்டொக் (TikTok) செயலியானது அதன் பரிந்துரைக்கப்பட்ட தேடல் சொற்கள் மூலம் இளம்...