Sunday, November 8, 2026

எளிமைப்படுத்தப்பட்ட பெறுமதி சேர் வரியை இரத்து செய்ய அமைச்சரவை அனுமதி

1 min read

ஜனவரி 1, 2024 முதல் எளிமைப்படுத்தப்பட்ட பெறுமதி சேர் வரி (SVAT) திட்டத்தை இரத்து செய்ய அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.