கட்டார் விமான சேவையில் விமானப் பணிப்பெண்களாக கடமையாற்ற சந்தர்ப்பம் !

Date:

கட்டார் விமான சேவையில் விமானப்பணிப்பெண்களாக இணைந்துக்கொள்ள இலங்கையர்களுக்கும் சந்தர்ப்பம் அளிக்கப்பட்டுள்ளது.

கட்டார் விமானச் சேவையில் பணிப்பெண்களாக பணிப்புரிவதற்கான தகுதியை கொண்டவர்கள் எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விண்ணப்பிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான குறைந்த பட்ச வயதெல்லை 21 ஆக அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ஆங்கிலத்தில் எழுதுவதற்கும் உரையாடுவதற்கும் புலமைத்துவம் கொண்டிருக்க வேண்டும் என்பதோடு, உடல் ஆரோக்கியமுடையவராகவும் இருத்தல் அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது

மேலும் கல்விப்பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் சித்தி பெற்றவராகவும் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தகவல் மற்றும் விண்ணப்பத்தை கீழே உள்ள இணைப்பை பார்க்கலாம்…

Popular

More like this
Related

சுரேஷ் சலே நீதிமன்ற வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்...

இலங்கையில் முகத்தை வெண்மையாக்கும் கிரீம் பயன்படுத்துபவர்களுக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரிக்கை!

நுகர்வோர் விவகார அதிகார சபை பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இலங்கை சந்தையில்...

பிரிமா கோதுமை மாவின் விலை அதிகரிப்பு

பிரிமா (Prima) நிறுவனத்தினால் கோதுமை மாவின் விலை இன்று (29) முதல்...

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இன்று நீதிமன்றத்தில் ஆஜர்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று (29) நீதிமன்றத்தில்...