உயர்கல்வி நிறுவனங்களில் பகிடிவதை, போதைப்பொருள், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் பாரிய அளவிலான சுற்றுச்சூழல் பாதிப்புகள் தொடர்பான தகவல்களை வழங்குவதற்காக பொலிஸ் திணைக்களம் விசேட வேலைத்திட்டமொன்றை முன்னெடுத்துள்ளது.
அதற்கமைய புதிய ஹொட்லைன் இலக்கமான 1997’ தொடர்பு இலக்கத்திற்கு அழைத்து குற்றச்செயல்களை புகாரளிக்க முடியும் என பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.