ஜூன் மாதத்தில் 84,000 சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகை !

Date:

ஜூன் மாதம் 26 ஆம் திகதி வரையில் 84,000 சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.

இந்தியாவில் இருந்தே அதிகளவானவர்கள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதுடன், ஜூன் மாதத்தின் 26 ஆம் திகதி வரையில் இந்தியாவில் இருந்து 22,388 சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர்.

ரஷ்யா, பிரித்தானியா, அமெரிக்கா, அவுஸ்திரேலியா, ஜெர்மனி, சீனா, கனடா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் இருந்தும் அதிகளவான சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளனர்.

இந்த நிலையில், இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 6,08,489 சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளனர்.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...