நாட்டில் 27 டெங்கு மரணங்கள் பதிவு!

Date:

இவ்வருடம் இதுவரையான காலப்பகுதியில் நாட்டின் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 45,000 ஐ தாண்டியுள்ளதாகவும், 27 டெங்கு மரணங்களும் பதிவாகியுள்ளதாகவும் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி, மேல் மாகாணத்தில் அதிகளவு டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதோடு, நோயாளர்களின் எண்ணிக்கை 22,800 எனவும் குறித்த பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும், டெங்கு அபாயம் உள்ள சுகாதார பிரிவுகளின் எண்ணிக்கை 67 ஆக அதிகரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

மொராக்கோவில் வெடித்த GenZ போராட்டம்: துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலி!

மொராக்கோவில், அரசுக்கு எதிரான இளம் தலைமுறையினரின் நாடுதழுவிய மாபெரும் போராட்டத்தில், பொலிஸார்...

ரிஷாத் பதியுதீனின் அடிப்படை உரிமை மனு விசாரணை திகதி அறிவிப்பு

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை...

வரலாற்றுத் தடம் பதித்த கள்-எலிய கலை விழா!

கவியரங்கு, கலை விழா மற்றும் மீலாத் கவிதை நூல் வெளியீடு உள்ளிடக்கிய ...