பாண் கட்டளைச் சட்டத்தை இரத்து செய்ய அமைச்சரவை அனுமதி!

Date:

1864 ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்க பாண் கட்டளைச் சட்டத்தை இரத்துச் செய்வதற்கான சட்டங்களை இயற்றுவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

பாண் விற்பனையை ஒழுங்குபடுத்தவும், விற்பனைக்கு வழங்கப்படும் பாணில் கலப்படம் செய்வதைத் தடுக்கவும் பாண் கட்டளைச் சட்டம் உள்ளது.

வர்த்தக அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்தின்படி, பாண் கட்டளைச் சட்டத்தின் சில விதிகள் 2003 ஆம் ஆண்டின் 09 ஆம் இலக்க நுகர்வோர் விவகார அதிகாரசபை சட்டத்தின் ஒழுங்குமுறைகளுடன் ஒத்துப்போவதில்லை, எனவே அவற்றை நீக்குவதற்கான சட்டங்களை இயற்றுமாறு சட்ட வரைவாளருக்கு உத்தரவு பிறப்பிக்கப்படவுள்ளது.

Popular

More like this
Related

தபால் ஊழியர்கள் நாளை பணிப்புறக்கணிப்பு

இலங்கை தபால் ஊழியர்கள் நாளை (17) வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். தபால்...

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில் 2000 முறைப்பாடுகள்

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில்...

நாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ மற்றும் மேல்  மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி மற்றும்...

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...