புனித ஹஜ் பெருநாள் திகதியை அறிவித்தது கொழும்பு பெரிய பள்ளிவாசல்

Date:

துல்ஹிஜ் மாதத்திற்கான தலைப்பிறை  தென்பட்டதாக கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.

அந்தவகையில், துல்ஹிஜ்ஜா மாதம் நாளை ஜூன் 20 செவ்வாய்க் கிழமை ஆரம்பமாகவுள்ளதுடன், ஜூன் 29ஆம் திகதி வியாழன் அன்று இலங்கை முஸ்லிம்கள் ஹஜ் பெருநாளைக் கொண்டாடவுள்ளனர்.

மஹ்ரிப் தொழுகையின் பின்னர் தலைப்பிறை பார்க்கும் மாநாடு கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இடம்பெற்றது.

Popular

More like this
Related

மொராக்கோவில் வெடித்த GenZ போராட்டம்: துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலி!

மொராக்கோவில், அரசுக்கு எதிரான இளம் தலைமுறையினரின் நாடுதழுவிய மாபெரும் போராட்டத்தில், பொலிஸார்...

ரிஷாத் பதியுதீனின் அடிப்படை உரிமை மனு விசாரணை திகதி அறிவிப்பு

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை...

வரலாற்றுத் தடம் பதித்த கள்-எலிய கலை விழா!

கவியரங்கு, கலை விழா மற்றும் மீலாத் கவிதை நூல் வெளியீடு உள்ளிடக்கிய ...