அலி சப்ரீ ரஹீம் பாராளுமன்ற உறுப்புரிமையில் தொடர்ந்தும் நீடிப்பரா? : தீர்மானம் இன்று

Date:

புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரீ ரஹீமின் நாடாளுமன்ற உறுப்புரிமை குறித்து இன்றைய தினம் (14) தீர்மானிக்கப்பட உள்ளது.

சட்டவிரோதமான முறையில் தங்க பிஸ்கட்கள் மற்றும் தொலைபேசிகள் என்பனவற்றை நாட்டுக்குள் கொண்டு வந்தமை தொடர்பில் அலி சப்ரீ ரஹீம் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்புரிமையில் ரஹீம் தொடர்ந்தும் நீடிப்பதா இல்லையா என்பது பற்றி இன்றைய தினம் தீர்மானிக்கப்படும் என சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக இன்றைய தினம் கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Popular

More like this
Related

‘உலகிலேயே மிகச்சிறந்த சுற்றுலாத்தலம் இலங்கை தான்’: வசீம் அக்ரம் புகழாரம்!

உலகிலேயே மிகச்சிறந்த சுற்றுலாத்தலமாக தரப்படுத்தப்படுவதற்கு தகுதியான ஒரு நாடாக இலங்கை விளங்குவதாக...

ஹிஜ்ரி 1448 புத்தாண்டு வழங்கும் செய்தி: இடப்பெயர்வின் வரலாறும் நாட்காட்டியின் முக்கியத்துவமும்!

-Ash-sheikh Hassan Sulaiman (Naleemi) - (fb) காலச்சக்கரத்தின் சுழற்சியில் மற்றுமொரு ஹிஜ்ரி...

கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டார கைது

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டார,...