அஸ்வெசும நலன்புரி திட்டத்திற்கான மேன்முறையீட்டு குழு இந்த வாரம் கூடுகிறது

Date:

அஸ்வெசும நலன்புரி திட்டத்திற்காக பெறப்பட்ட மேன்முறையீடுகளை பரீசிலிப்பதற்காக மேன்முறையீட்டு குழு இந்தவாரம் கூடுகிறது.

அதன்படி, கிடைப்பெற்றுள்ள மேன்முறையீடுகள் பரிசீலிக்கப்படவுள்ளன. குறித்த நலன்புரி திட்டத்திற்காக இதுவரையில் 5 இலட்சத்து 60 ஆயரத்து 211 மேன்முறையீடுகள் கிடைக்பெற்றுள்ளதுடன், 5 ஆயிரத்து 419 ஆட்சேபனைகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அஸ்வெசும நலன்புரி சபை தெரிவித்துள்ளது.

அத்துடன், அஸ்வெசும திட்டத்திற்காக விசேட தேவையுடடைவரகள், முதியோர்கள் மற்றும் சிறுநீரக நோயாளர்களுக்கான பெயர்ப்பட்டியல் நாளைய தினம் வெளியிடப்படும் இராஜாங்க அமைச்சர் அனுபா பெஸ்குவல் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

IMF பிரதிநிதிகள் குழு இந்த மாத இறுதியில் இலங்கை வருகை!

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று இந்த மாத இறுதியில் இலங்கைக்கு...

அரசு நிறுவனங்களின் முறைகேடுகளைக் கண்டறிய புதிய விசாரணை அதிகாரி குழு!

அரசு நிறுவனங்களில் இடம்பெறும் முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்துவதற்காக புதிய விசாரணை...

எரிபொருள் விநியோகம் தடையின்றி முன்னெடுக்கப்படும்: லங்கா ஐஓசி

இலங்கையின் எரிசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்துவதாகவும், அதற்காக எரிபொருள் விநியோகத்தை தொடர்ச்சியாக முன்னெடுத்துச்...

வடகொரியா ஏவுகணைச் சோதனை? அவசர எச்சரிக்கை விடுத்துள்ள ஜப்பான்!

வடகொரியா ஏவுகணைச் சோதனை நடத்துவதாக ஜப்பான் அரசு அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது. ஜப்பான்...