குழந்தைகள் குறித்து அவதானமாக இருங்கள்: வைத்தியர்கள் எச்சரிக்கை!

Date:

தடுப்பூசி போடப்பட்ட குழந்தைகளுக்கும் அம்மை நோய் தாக்கும் அபாயம் உள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

மருத்துவ நிலைமைகள் அல்லது போசாக்கு குறைபாடுகள் காரணமாக நோய் எதிர்ப்பு சக்தி குறையும் குழந்தைகளுக்கு அம்மை நோய் தாக்கும் அபாயம் உள்ளதாக பிரதி மருத்துவப் பணிப்பாளர் டாக்டர் ஜி.விஜேசூரிய தெரிவித்தார்.

2019ஆம் ஆண்டிற்குப் பிறகு, அம்மை நோயை ஒழித்த நாடாக இலங்கை கருதப்படுகிறது.

மேலும், அம்மை நோய் பரவாமல் தடுப்பதற்கு குழந்தைகளுக்கு தடுப்பூசியும் போடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

இலங்கை – இத்தாலி இடையே சாரதி அனுமதிப்பத்திர ஒப்பந்தம் ஏப்ரல் முதல் அமுல்!

இலங்கைக்கும் இத்தாலிக்கும் இடையேயான நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திர உரிமம் பரஸ்பர...

‘அல் மன்ஹஜ்ஜுஸ் ஸஹீஹ்’: சமூக ஒருமைப்பாட்டை பேணுவதில் கவனம் செலுத்த வேண்டும்

இலங்கைத் திருநாட்டின் தேசிய வரைபடத்தில், முஸ்லிம் சமூகம் என்பது எப்போதும் 'வேற்றுமைக்குள்...

சொத்து விபரங்களை வழங்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு 2 வார காலக்கெடு!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், தனது சொத்து மற்றும் பொறுப்புக்கள்...

நாளை கொழும்பில் விசேட பாதுகாப்பு, போக்குவரத்து ஏற்பாடு!

நாளை (01) வரும் சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு, நாட்டின் பல...