தெரிவு செய்யப்பட்ட பல வைத்தியசாலைகளை சேர்ந்த சுகாதாரத் துறை ஊழியர்களின் பங்கேற்புடன் இன்று பிற்பகல் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக சங்கத்தின் செயலாளர் எஸ்.பி.மடிவத்த தெரிவித்துள்ளார்.
திட்டமிட்டன் அடிப்படையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் போராட்டத்துக்கான ஏற்பாடுகளை தாதியர் சங்கம் முன்னெடுத்துள்ளதால் வைத்தியசாலையை சுற்றி பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், இராணுவத்தினரும் பாதுகாப்புக்காக அழைக்கப்பட்டுள்ளனர்.