Saturday, November 7, 2026

கோதுமை மா விலை குறைந்தது

1 min read

செரண்டிப் (Serendib Flour Mills) மற்றும் ப்ரீமா (Prima Ceylon) கோதுமை மாவின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய ஒரு கிலோகிராம் 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பு இன்று முதல் அமுலுக்கு வரும் என கூறப்பட்டுள்ளது.