Saturday, November 7, 2026

செயற்கை கடற்கரை பொதுமக்களுக்கு இலவசமாக திறக்கப்பட்டுள்ளது!

1 min read

கொழும்பு போர்ட் சிட்டி வளாகத்தில் கட்டப்பட்ட செயற்கை கடற்கரை தற்போது திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்நாட்டு மக்களும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் இந்த செயற்கை கடற்கரையை இலவசமாக பார்வையிடும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.