நாளை நடைபெறும் ‘மலையகம் 200’: ‘NewsNow’ நேரலை ஒளிபரப்பும்!

Date:

‘மலையகம் 200’ எனும் தொனிப்பொருளில் (“MALAIYAHAM 200” SYMPOSIUM )
சமூக நீதிக் கட்சி கருத்தரங்கொன்றை ஏற்பாடு செய்துள்ளது.

நாளை 22 ஜூலை 2023 சனிக்கிழமை பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 6.00 மணி வரை வெள்ளவத்தை, தர்மராஜா வீதி,(WERC) பெண்கள் கல்வி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் இக்கருத்தரங்கு இடம்பெறும்.

மலையகத் தமிழர்கள் எதிர்கொள்ளும் சமூக, அரசியல், பொருளாதார, கல்வி மற்றும் நிர்வாகப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் இந்த கருத்தரங்கு இடம்பெறவுள்ளது.

இக்கருத்தரங்கின் நேரலை ‘நியூஸ் நவ்’ Youtube தளத்தின் மூலம் ஒளிபரப்பாகும்.

Popular

More like this
Related

‘உலகிலேயே மிகச்சிறந்த சுற்றுலாத்தலம் இலங்கை தான்’: வசீம் அக்ரம் புகழாரம்!

உலகிலேயே மிகச்சிறந்த சுற்றுலாத்தலமாக தரப்படுத்தப்படுவதற்கு தகுதியான ஒரு நாடாக இலங்கை விளங்குவதாக...

ஹிஜ்ரி 1448 புத்தாண்டு வழங்கும் செய்தி: இடப்பெயர்வின் வரலாறும் நாட்காட்டியின் முக்கியத்துவமும்!

-Ash-sheikh Hassan Sulaiman (Naleemi) - (fb) காலச்சக்கரத்தின் சுழற்சியில் மற்றுமொரு ஹிஜ்ரி...

கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டார கைது

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டார,...