Sunday, November 8, 2026

பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தாக்கல் செய்த மனு ஒத்திவைப்பு

1 min read · 1 reads

தென் மாகாணத்தில் இருந்து கிழக்கு மாகாணத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டமைக்கு எதிராக சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனுவை எதிர்வரும் ஜூலை மாதம் 17 ஆம் திகதிக்கு உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.