முதலாம் தரத்திற்கான மாணவர் சேர்ப்பு தொடர்பில் கல்வி அமைச்சின் அறிவிப்பு

Date:

2024 ஆம் கல்வியாண்டுக்கான முதலாம் தரத்திற்குரிய மாணவர்களை உள்வாங்குவதற்கான சுற்றுநிருபத்தை இன்றைய தினம் வெளியிட எதிர்பார்த்துள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

சுற்றுநிருபம் வெளியானதன் பின்னர், முதலாம் தரத்திரத்திற்கு பிள்ளைகளை மாணவர்களாக சேர்ப்பதற்காக விண்ணப்பிக்க முடியும் இதற்கான விண்ணப்பங்களை எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 18ம் திகதி வரையில் அனுப்பி வைக்க முடியும்.

இதேவேளை, விண்ணப்பிக்கும் போது, பிள்ளைகளை மாணவர்களாக பாடசாலைகளுக்கு உள்வாங்குவதற்கான ஆவணங்கள், எதிர்வரும் 30ம் திகதிக்கு முன்னதாக சமர்ப்பிக்க வேண்டும் எனவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது

Popular

More like this
Related

IMF பிரதிநிதிகள் குழு இந்த மாத இறுதியில் இலங்கை வருகை!

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று இந்த மாத இறுதியில் இலங்கைக்கு...

அரசு நிறுவனங்களின் முறைகேடுகளைக் கண்டறிய புதிய விசாரணை அதிகாரி குழு!

அரசு நிறுவனங்களில் இடம்பெறும் முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்துவதற்காக புதிய விசாரணை...

எரிபொருள் விநியோகம் தடையின்றி முன்னெடுக்கப்படும்: லங்கா ஐஓசி

இலங்கையின் எரிசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்துவதாகவும், அதற்காக எரிபொருள் விநியோகத்தை தொடர்ச்சியாக முன்னெடுத்துச்...

வடகொரியா ஏவுகணைச் சோதனை? அவசர எச்சரிக்கை விடுத்துள்ள ஜப்பான்!

வடகொரியா ஏவுகணைச் சோதனை நடத்துவதாக ஜப்பான் அரசு அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது. ஜப்பான்...