ஏன் நாடு வங்குரோத்து அடைந்தது: காரணத்தை கண்டறிய புதிய தெரிவுக்குழு

Date:

நாட்டின் வங்குரோத்து நிலைமைக்கான காரணங்களை கண்டறிந்து பரிந்துரைகளை முன்வைப்பதற்காக புதிய தெரிவுக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர், சட்டத்தரணி சாகர காரியவசம் தலைமையில் இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் 8 உறுப்பினர்களும் எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் 5 உறுப்பினர்களும் இந்த குழுவில் அங்கம் வகிக்கும் ஏனைய உறுப்பினர்களாவர்.

Popular

More like this
Related

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...