சமையல் எரிவாயுவின் புதிய விலை!

Date:

லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை திருத்தப்பட்டு புதிய விலை இன்றைய தினம் உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இதன்படி,12.5 கிலோ லீற்றர் எரிவாயு சிலிண்டரின் விலை 2,982 ரூபாவாகும் என நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் விசேட செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

5 கிலோ எரிவாயு சிலிண்டரின் விலையை 1,198 ரூபாயாகவும், 2.3 கிலோ எரிவாயு சிலிண்டரின் விலை 561 ரூபாவாகவும் குறைக்க லிட்ரோ காஸ் நிறுவனம் தீர்மானித்துள்ளது.

லிட்ரோ எரிவாயு நிறுவனம்  விலை குறைப்பது இது நான்காவது தடவை என முதித பீரிஸ் தெரிவித்தார்.

 

 

 

Popular

More like this
Related

உலக உணவு தினம்: உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் விவசாயத்தை ஊக்குவித்து வரும் சவூதி அரேபியா

எழுத்து : காலித் ஹமூத் அல்கஹ்தானி, இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் ஆண்டுதோரும்...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பி.ப. 1.00 மணிக்கு பின் மழை

இன்றையதினம் (16) நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு...

இலங்கை வந்தடைந்த இஷாரா செவ்வந்தி உள்ளிட்ட 5 இலங்கையர்கள்

சஞ்சீவ குமார சமரரத்ன எனப்படும் கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் முக்கிய...

‘கத்தார் ஹமாஸை மீண்டும் கொண்டு வரும்’: சவூதி அரேபியா எச்சரிக்கை.

இஸ்ரேலிய ஊடகமான "இஸ்ரேல் ஹயோம்' வெளியிட்ட செய்தி., சவூதி அரேபியா, ஐக்கிய அரபு...