புதுடெல்லியில் இந்திய பிரதமர் மோடியை ஜனாதிபதி ரணில் சந்தித்தார்!

Date:

இந்திய பிரதமர் நரேந்திர மோடியை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க புதுடெல்லியில் உள்ள ஹைத்ராபாத் இல்லத்தில்  சந்தித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு நேற்று இந்திய தலைநகர் புதுடெல்லி சென்றார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்வுக்கு இந்திய வெளிவிவகார துணை அமைச்சர் வி.முரளீதரன் சிறப்பான வரவேற்பை அளித்தார்.

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்ரமணியம் ஜெய்சங்கரை, ஜனாதிபதி நேற்று இரவு சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார்.

இந்நிலையில் சற்றுமுன்னர் ஹைத்ராபாத் இல்லத்துக்கு வந்த ஜனாதிபதிக்கு பிரதமர் மோடி மகத்தான வரவேற்றை அளித்தார்.

Popular

More like this
Related

‘உலகிலேயே மிகச்சிறந்த சுற்றுலாத்தலம் இலங்கை தான்’: வசீம் அக்ரம் புகழாரம்!

உலகிலேயே மிகச்சிறந்த சுற்றுலாத்தலமாக தரப்படுத்தப்படுவதற்கு தகுதியான ஒரு நாடாக இலங்கை விளங்குவதாக...

ஹிஜ்ரி 1448 புத்தாண்டு வழங்கும் செய்தி: இடப்பெயர்வின் வரலாறும் நாட்காட்டியின் முக்கியத்துவமும்!

-Ash-sheikh Hassan Sulaiman (Naleemi) - (fb) காலச்சக்கரத்தின் சுழற்சியில் மற்றுமொரு ஹிஜ்ரி...

கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டார கைது

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டார,...