மாணவர் குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலால் ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகம் தற்காலிகமாக மூடப்பட்டது

Date:

ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் இரண்டு மாணவர் குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட முறுகல் நிலை காரணமாக, பல்கலைக்கழகத்தை இன்று (18) தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானித்துள்ளது.

இதனால் தற்போது மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்தை விட்டு வெளியேறியுள்ள நிலையில் பல்கலைக்கழகத்தைச் சுற்றி பொலிஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அமைதியின்மை சீராகும் வரை பல்கலைக்கழகத்தை தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஜயந்தலால் ரத்னசேகர தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

பெறுபேறுகளுக்குப் பின் உயர் கல்வி கனவா? ஜாமிஆ நளீமிய்யா கலாபீடத்தில் புதிய மாணவர் அனுமதி!

இலங்கையின் முன்னணி இஸ்லாமிய உயர் கல்வி நிறுவனமான ஜாமிஆ நளீமிய்யா கலாபீடத்தில்,...

60 ஆண்டுகளாக நீடித்த கூட்டணி: திமுகவிலிருந்து இருந்து விலகியது ஐயுஎம்எல்!

தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின்...

க.பொ.த சாதாரண தரப் பெறுபேறுகள்; 2.25 இலட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் உயர்தரத்திற்குத் தகுதி!

கடந்த 2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை...

O/L பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின: யாழ். ஒஸ்மானியா கல்லூரி மாணவன் முஹம்மத் ஷிபாக் மாபெரும் வரலாற்றுச் சாதனை!

2025ஆம் ஆண்டுக்குரிய கல்விப் பொதுத் தராதர சாதாரணப் பரீட்சையின் பெறுபேறுகள் தற்போது...