முதலாம் தவணை கல்வி நடவடிக்கை பெப்ரவரியில்! By: Admin Date: July 28, 2023 Share FacebookTwitterPinterestWhatsApp 2024 ஆம் ஆண்டுக்கான பாடசாலைகளுக்கான முதலாம் தவணை ஆரம்பம் தொடர்பில் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இதற்கமைய 2024 ஆம் ஆண்டு பெப்ரவரி 21 ஆம் திகதி பாடசாலைகளுக்கான முதலாம் தவணை ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. Previous articleமருத்துவர்களின் கவனயீனத்தால் இரண்டு சிறுநீரகங்களையும் இழந்த 3 வயது சிறுவன் உயிரிழப்பு!Next articleஅதிகாரப் பகிர்வு தொடர்பாக கேள்வி எழுப்பும் நஸீர் அஹமட்! Popular ஊடகத்துறை வளர்சிக்காக சுயாதீன ஊடக ஆணைக்குழு அமைக்க நடவடிக்கை கட்டாரிலுள்ள அனைத்து இலங்கையர்களும் கூடுதல் அவதானத்துடன் செயற்படுமாறு வேண்டுகோள் பிலிப்பைன்ஸ் சென்றார் பிரதமர் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிரதானமாக வரண்ட வானிலை மத்திய கிழக்கு மோதல்கள் காரணமாக நான்கு இலங்கையர்கள் காயம்! More like thisRelated ஊடகத்துறை வளர்சிக்காக சுயாதீன ஊடக ஆணைக்குழு அமைக்க நடவடிக்கை Admin - March 9, 2026 இலங்கைப் பத்திரிகைப் பேரவைக்கு பதிலாக சுயாதீன ஊடக ஆணைக்குழுவொன்றை அமைக்கும் யோசனைக்கு... கட்டாரிலுள்ள அனைத்து இலங்கையர்களும் கூடுதல் அவதானத்துடன் செயற்படுமாறு வேண்டுகோள் Admin - March 9, 2026 கட்டார் இராச்சியத்திலுள்ள இலங்கையர்களுக்கு விசேட அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. மத்திய கிழக்கு வலயத்தில் நிலவும்... பிலிப்பைன்ஸ் சென்றார் பிரதமர் Admin - March 9, 2026 ஆசிய அபிவிருத்தி வங்கியின் அழைப்பிற்கிணங்க பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய நேற்றிரவு... நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிரதானமாக வரண்ட வானிலை Admin - March 9, 2026 இன்றையதினம் (09) நாட்டின் தென் மாகாணத்திலும் இரத்தினபுரி, கொழும்பு, களுத்துறை மாவட்டங்களிலும்...