தாய்லாந்து அரசாங்கத்தின் நன்கொடையாக 22 வருடங்களாக நம் நாட்டில் தங்கியிருந்த முத்துராஜா யானையை கடந்த 2ஆம் திகதி தாய்லாந்துக்கு கொண்டு செல்ல அந்நாட்டு அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது.
தற்போது முத்துராஜாவுக்கு அங்கு சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது
இலங்கையில் முத்துராஜா மோசமாக நடத்தப்பட்டதாக தெரிவித்து முத்துராஜாவை தாய்லாந்து அரசாங்கம் திரும்பப்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது